ப்ரஷ்னாருடம் கற்றுக்கொள்ளுங்கள்:
----------------------------------------------------
ஆதிகாலத்தில் மஹரிஷிகளால் மனிதனுடைய எதிர்காலத்தை தானே அறிந்துகொள்ளவும் மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் சுருக்கமாக உரைக்கப்பட்ட ஜோதிட முறையே ப்ரஷ்னம் ஆருடம் என்பது.
இன்னும் ஏட்டில் வெளிவராத ஜோதிடர்கள் அறியாத ப்ரஷ்னாருட முறைகள் அநேகம் உண்டு. குருஜி ஸ்ரீ ரங்கநாத ஸ்ரீநிவாச சித்தரின் தேவ ரகசிய பிரஷ்னங்கள் அநேக முறையுண்டு.யாருக்கு பிராப்தமும் இறைவன் திரு அருளும் இருக்கிறதோ அவர்களுக்கு மட்டுமே இப்பக்கத்தை காணவும் கற்கவௌம் ஆசிர்வாதம் உண்டென்று உறுதியாக நம்புகிறேன்.
இதன் சிறப்பு:
------------------
1.ஜோதிடம் படித்திருக்க வேண்டிய அவசியமில்லை
2.தமிழ் படிக்க தெரிந்தவர்கள் யாவரும் யாருக்கும் ஜோதிடம் கூறலாம்.3.இதன் மூலம் நன்மை தீமைகளை உணரலாம்.தாமே அறிந்துகொண்டு தீமைகளுக்கு பரிகாரம் தேடிக்கொள்ளலாம் .
4.ஜோதிடரை அடிக்கடி தேடி ஓட வேண்டியதில்லை.
5.அடிக்கடி அதிக பொருள் செலவு பண செலவு தேவையில்லை
6.இதை கற்றுக்கொள்ள 5 நிமிடம் போதும்
7.படித்ததுமே புரிந்துகொள்ளலாம்.
ஆருடம் கற்றுக்கொள்ள என்ன தகுதி வேண்டும்?
-------------------------------------------------------------------
- பக்தியும் நம்பிக்கையும் தினசரி ப்ரஷ்ன பலித மந்திரத்தைகொஞ்ச நேரம் ஜெபம் செயவதும் போதும்.
1.ஒரு காரியம் நடக்குமா நடக்காதா என அறிந்துகொள்ளலாம்.
2.இப்ப கல்யாணம் செய்யலாமா,வீடு கட்டலாமா? வெளி நாடு போகலாமா?
3.நோய்க்கு இந்த மருந்து சாப்பிடலாமா? வேண்டாமா?
4.குழந்தைய இந்த பள்ளியில சேக்கலாமா?
5.இப்ப மருத்துவமனையில சேர்க்கலாமா?
6.இந்த பெண்ணை மணம் முடிக்கலாமா?
7.காதல் கை கூடுமா? கூடாதா?
வாழ்க வளமுடன்
ப்ரஷ்னாருட முறைகள்
---------------------------------
1.விநாயகர் ஆருடம்
2.குமரஷன்முக நவக்ரஹ ஆருடம்
3.காக புஜண்டர் ஆருடம்
4.நந்தி மஹரிஷி எண் ஆருடம்
5.பஞ்ச பட்சி ஆருடம்
6.5 ம் எண் ஆருடம்
7.9 ம் எண் ஆருடம்
8.12 ம் எண் ஆருடம்
9. 8 ம் எண் ஆருடம்
10. 60 ம் எண் ஆருடம்
11. 108 ம் எண் ஆருடம்
12.திருவணாமலையார் தீப ஆருடம்
13.தாயுமானவர் விபூதி ஆருடம்
14.சிவ வாக்கியர் கயிரு சாற்று ஆருடம்
15.மதுரை மீனாட்சி மலர் ஆருடம்
16.ஜீசஸ் கார்ட் ஆருடம்
17.கபில மஹரிஷி நீர் ஆருடம்
18.க்ருஷ்ன தம்பிரான் சோழி ஆருடம்
19.ஜம்பு மஹரிஷி அங்க [மனித தேகம்] ஆருடம்
20.பிரம்ம லிபி பரிகார ஆருடம்
21.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக