ஞாயிறு, 30 மார்ச், 2014

குருஜி ஸ்ரீ ரங்கநாத ஸ்ரீநிவாச சித்தரின் பஞ்ச பட்சி தியானம் 8056156496

பட்சியை அறிந்தவனை பகைத்துக்கொள்ளாதே,சரம் அறிந்தவனிடம் திறத்தை காட்டாதே
உலகை ஆள்வது பஞ்ச பூதங்கள்தான்.அதன் புற வடிவம்தான் பஞ்ச பட்சிகள்.இந்த பட்சி தியானத்தை யார் ஒருவர் சிறப்பாக செய்கிறாரோ அவர் சாதிக்க முடியாது எதுவும் இல்லை.நியாயமான வழியில் தேவைப்படும்போது
ஒருவரை வசியம் செய்யலாம்.வியாபார வசியம் செய்யலாம்.கணவன் மனைவி ஒற்றுமைக்கு காதலன் காதலிக்கும் வசியம் செய்யலாம்.
எதிரிகளை அடக்கி ஆளலாம்.
வெற்றியை நம் வசம் ஈர்க்கலாம்.போட்டி பந்தயம்,ரேஸ் முதலியவற்றில் வெற்றி வாகை சூடலாம்,
தன வசியம் பண வசியம் ஜன வசியம் செய்யலாம்.
பில்லி சூனியம் ஏவல்,மை மாந்த்ரிக கட்டுக்களை உடைத்தெறியலாம்.அவற்றுக்குள் அகப்பாடாமல் சிக்கலாம்.

பல கோடிகளுக்கு அதிபதி ஆகலாம்.முதலமைச்சராக,சூப்பர் ஸ்டாராக,சிறந்த இயக்குநராக,முத;ல் மாணவனாக எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம்.
இது .
காதலியை காதலனைமட்டுமல்ல யாரையும் வசியப்படுத்தலாம்.ஆனால் நற்காரியங்களுக்காக மட்டும் பயன்படுத்துங்கள்.காரணம் இன்று நீங்கள் செய்யும் தீமை நாளை உங்களுக்கு.
வாழ்க வளமுடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக